கம்பராமாயணம் 1510 · அயோத்தியா 2.27

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(நகர மக்கள்) ஆர்த்தனர் - ஆரவாரித்தனர்; களித்தனர் - மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர் -; வேர்த்தனர் - உடல் வியர்க்கப் பெற்றனர்; தடித்தனர் - (மகிழ்ச்சியால்) உடல் பருக்கள்; மெய் - உடம்பில்; மயிர் சிலிர்த்துப் போர்த்தனர் - மயிர்க்கூச்செறியப் பெற்று மூடப் பெற்றனர்; மன்னனை - தயரதனை; புகழ்ந்து - துதித்து; வாழ்த்தினர் -; சொல்லினார்க்கு எலாம் - இந்நற்செய்தியைச் சொன்னவர்களுக்கெல்லாம்; நீள்நிதி - பெருஞ்செல்வத்தை; தூர்த்தனர் - நிரப்பினார்கள்.

எல்லாம் என்பது இருதிணைப் பொது. மகிழ்ச்சி மிகுதியால் புளகாங்கிதம் அடைதல் என்பதனையே ‘மெய்ம்மயிர்ச் சிலிர்த்துப் போர்த்தனர்’ என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They roared, they rejoiced, they danced and sang,
  2. they sweated, they swelled, the hair on their bodies
  3. bristled and covered them; they praised and blessed the king;
  4. they heaped vast riches on all who brought the news.

What the poem says

The citizens of Ayōtti react with unrestrained joy. They shout, dance and sing, sweat and swell with excitement, and their hair stands on end until it seems to cover their bodies.

They bless King Tacarataṉ, and shower wealth on everyone who brings them the good news.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttaṉar, kaḷittaṉar, āṭip pāṭiṉar,
vērttaṉar, taṭittaṉar, cilirttu meym mayir
pōrttaṉar, maṉṉaṉaip pukaḻntu vāḻttiṉar,
tūrttaṉar nīḷ niti colliṉārkku elām.