கம்பராமாயணம் 1574 · அயோத்தியா 3.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவண் அடைந்து - அங்குச் சென்று; நோக்கி - கைகேயியின் நிலையைக் கூர்ந்து பார்த்து (நுணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல் வந்து தொடர்ந்தது என - துன்பம் யாது வந்து சேர்ந்தது என்று எண்ணி; துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும் மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத் துதிக்கையால் யானையைப்போல; தடங்கைகள் கொண்டு - தன் பெரிய கைகளால்; மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி; எடுக்கல் உற்றான் - தூக்கத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming there and looking, thinking 'What sorrow has come
- and seized upon her?', his heart failing with grief,
- like an elephant lifting a doe,
- he clasped the young woman in his great arms and set about raising her.
What the poem says
Tacarataṉ looks closely at Kaikēyi on the floor and cannot imagine what has befallen her. Anxious and shaken, he gathers her in his great arms to lift her up.
The image of a huge elephant gently lifting a doe with its trunk conveys both the king's strength and his tenderness toward his favourite queen, and the helpless way he bends to her at the very moment she is preparing to destroy him.