கம்பராமாயணம் 1591 · அயோத்தியா 3.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மைந்தன் அலாது - மகனாகிய இராமனைத் தவிர; உயிர் வேறு இலாத மன்னன் - தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத அரசனாகிய தயரதன்; அவ் ஏழை - அந்த அறிவற்றவளான கைகேயி; இந்த நெடுஞ் சொல் கூறும் முன்னே - இந்தப் பெரிய வஞ்சினத்தைச் சொல்லிமுடிக்கு முன்னே; வெந்த கொடும் புணில் - முன்பே தீயினால் சுட்ட கொடிய புண்ணில்; வேல் நுழைந்தது ஒப்ப - கூரிய வேல் பாய்ந்தாற்போல; சிந்தை திரிந்து - மனம் தடுமாறி; திகைத்து - அறிவு மயங்கி; அயர்ந்து வீழ்ந்தான் - சோர்ந்து தரையில் சாய்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even before that foolish woman had finished saying this harsh word,
- as if a spear had entered a cruel burnt wound,
- his mind reeling, dazed, he fainted and fell,
- the king who had no life other than his son.
What the poem says
Kaikēyi has not even finished her threat when Tacarataṉ collapses. Her words strike him like a spear driven into a wound already seared by fire.
The verse names the reason for his anguish: Irāmaṉ is his very life, and the king has no other life apart from his son.