கம்பராமாயணம் 1611 · அயோத்தியா 3.44

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப் பட்டம் ஏற்று; வலத்தால் - வலிமையாலும்; மதியால் - அறிவினாலும்; வைத்து எண்ணாநின்றார் யாரையும் - மேலாக வைத்துப் போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும் - தேவர்கள் வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு - வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என் அரண்மனையில் வாழும் பெண்ணினால்; அந்தரம் வந்தது என்னப் பெறுவேனோ - முடிவு நேர்ந்தது என்று சொல்லத்தக்க நிலையை அடைவேனோ!”

வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு அவையில்லாத மனைவியால் முடிவு வந்துவிடுமோ என்கிறான். மனை வாழும் பெண் - மனைவி. இகலால் - உருபுமயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I who have conquered in every kind of battle all who rule the earth
  2. and are held in esteem for their strength and their wisdom,
  3. even as far as the gods, must I now have it said
  4. that my ruin came from a woman who lives in my own house?'

What the poem says

Tacarataṉ, who has defeated every king renowned for strength and intelligence, and has even fought for the gods, cannot bear the thought that his end should come through a woman of his own household, one who has neither strength nor wisdom.

The bitterness lies in the contrast between his lifetime of victories and the humiliating source of his downfall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṇ āḷkiṉṟār āki, valattāl matiyāl vaittu
eṇṇā niṉṟār yāraiyum ellā ikalālum
viṇṇōrkāṟum veṉṟa eṉakku, eṉ maṉai vāḻum
peṇṇāl vantatu antaram; eṉṉap peṟuvēṉō?'