கம்பராமாயணம் 1629 · அயோத்தியா 3.62

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்; தழை ஒலித்தன - பீலிக்குஞ்சங்கள் விளங்கின; வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம் செய்தன; தார் ஒலித்தன - மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு ஒலித்தன - பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன; தேர் ஒலித்தன - தேர்கள் தெருவில் ஓடும்போது ஒலி எழுப்பின; முத்து ஒலித்து எழும் அல்குலார் - முத்துவடங்கள் உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய பெண்களுடைய; இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள் ஒலித்தன - பறவைகள் கூவின; யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன; மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல; கலித்தன - ஒலித்தன. ஒலித்தன என்னும் சொல் பல்வேறு பொருள்களில் அடுத்தடுத்து வந்தமையால் சொற்பின்வருநிலை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Peacock-feather tassels shone; bees hummed; garlands shone; drums and tabors
  2. sounded; chariots rumbled; the ornaments of women whose girdles of pearls
  3. chimed as they moved rang out; birds called; lutes played; and everywhere,
  4. like the thunder of rain clouds, horses swifter than thought neighed.

What the poem says

A catalogue of the sounds and sights of the city waking on what is meant to be coronation morning: tassels and garlands glittering, bees humming, drums beating, chariots rolling, women's jewellery jingling, birds and lutes, and horses faster than the mind neighing like thunder.

The Tamil repeats one verb, olittaṉa, throughout with shifting senses ('shone', 'sounded', 'rang'), a figure the commentary identifies as repetition of the same word in different meanings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻai olittaṉa; vaṇṭu olittaṉa; tār olittaṉa; pēri ām
muḻavu olittaṉa; tēr olittaṉa; muttu olittu eḻum alkulār
iḻai olittaṉa; puḷ olittaṉa; yāḻ olittaṉa; eṅkaṇum
maḻai olittaṉapōl kalitta maṉattiṉ muntuṟu vāciyē.