கம்பராமாயணம் 1634 · அயோத்தியா 3.67

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்ன வேலையின் - இப்படிப்பட்ட வேளையில்; ஏழு வேலையும் ஒத்த போல இரைத்து எழுந்து - ஏழு கடலும் ஒருசேர இரைத்து எழுந்தாற்போல; அன்ன மாநகர் - அந்தப் பெரிய நகரத்தில் உள்ளார்; இது மைந்தன் மாமுடி சூடும் வைகல் ஆம் எனா - இந்நாள் இராமன் பெருமை பொருந்திய மகுடம் சூடும் நாள் ஆகும் என்று எண்ணி; துன்னு காதல் துரப்ப - நிறைந்த விருப்பம் தூண்டுதலால்; வந்தவை - செய்து வந்தவற்றை; சொல்லல் ஆம் வகை - சொல்லுவதற்கு உரிய வகைகள்; எம் அனோர்க்கு - என்போன்றவர்களுக்கு; உன்னல் ஆவன அல்ல என்னினும் - கருதுவதற்கும் தக்கவை அல்லன என்றாலும்; உற்ற பெற்றி உணர்த்துவாம் - முடிந்த அளவு சொல்லுவோம்.

இராமன் எல்லார்க்கும் நன்மகனாதலால் பொதுவாக ‘மைந்தன்’ என்றார். உன்னல் ஆவன அல்ல - இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உணர்த்துவாம் - தன்மைப்பன்மை வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At such a time, roaring up like all seven seas together,
  2. that great city, saying 'This is the day the Son is crowned with the great crown',
  3. did things, driven by its crowding love, which people like us cannot even conceive
  4. how to tell; yet we shall tell what we can of how it was.

What the poem says

The poet steps forward in his own voice. At dawn the whole city rises with a roar like the seven seas, every citizen eager because today 'the Son' will be crowned. Irāmaṉ is simply 'the Son' because he is a good son to everyone.

What the people did out of love, says the poet modestly, is beyond the power of someone like him even to imagine, let alone describe, but he will relate what he can. The verses that follow, in a new short metre, describe the preparations.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa vēlaiyiṉ, ēḻu vēlaiyum otta pōla iraittu eḻuntu
aṉṉa mā nakar, 'maintaṉ mā muṭi cūṭum vaikal itu ām' eṉā,
tuṉṉu kātal turappa vantavai collal ām vakai emmaṉōrkku
uṉṉal āvaṉa alla eṉṉiṉum, uṟṟapeṟṟi uṇarttuvām.