கம்பராமாயணம் 1644 · அயோத்தியா 3.77

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தவத்தின் நல் பயன் உய்க்கும் - தம் தவத்தின் ஆற்றலால் நல்ல பயன்களைத் தருகின்ற; நால் மறை கிழவர் எல்லாம் - நான்கு வேதங்களுக்கும் உரிய அந்தணர் எல்லோரும்; முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை - தாம் முற்படப் பெற்றெடுத்த அன்புக்குரிய பிள்ளையை; முறையினோடும் - முறைமையுடன்; இல் பயன் சிறப்பிப்பாரின் - இல்வாழ்க்கைப் பயனில் மேம்பட மணஞ்செய்விப்பவர் போல; ஈண்டிய உவகை தூண்ட - மிக்க மகிழ்ச்சி செலுத்த; அற்புதன் திருவைச் சேரும் - இராமபிரான் அரசத் திருவைச் சேர்கின்ற; அருமணம் காணப் புக்கார் - அரிய திருமணத்தைக் காண மண்டபத்தினுள் புகுந்தனர்.

தம் மூத்த மகனுக்குத் திருமணம் செய்விக்கும்போது எவ்வளவு உவகை கொள்வாரோ அவ்வளவு உவகையோடு அந்தணர்கள் இராமபிரான் முடிசூட்டுவிழாவைக் காண மண்டபத்தினுள் புகுந்தனர். அற்புதன் - மாய விளையாட்டுடையவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As people who duly honour the beloved son they first begot
  2. with the fruit of household life, driven by the joy that welled within them,
  3. they entered to see the rare wedding in which the Wondrous One is joined with Fortune,
  4. all the masters of the four Vedas, who by their penance bring good fruit.

What the poem says

The Brahmins learned in the four Vedas enter the hall as joyfully as parents arranging the wedding of their own eldest son.

Again the coronation is pictured as a marriage, this time of Irāmaṉ to Tiru, the goddess of royal fortune. Irāmaṉ is called 'the Wondrous One' because, as Vishnu, his whole incarnation is a divine play of marvels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉ payantu eṭutta kātal putalvaṉai muṟaiyiṉōṭum
iṟ payaṉ ciṟappippāriṉ īṇṭiya uvakai tūṇṭa,
aṟputaṉ tiruvaic cērum aru maṇam kāṇap pukkār,
nal payaṉ tavattiṉ uykkum nāṉmaṟaik kiḻavar ellām.