கம்பராமாயணம் 1647 · அயோத்தியா 3.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயது ஓர் அமைதியின்கண் - அத்தகைய சூழலில்; மாதவக் கிழவன் - பெரிய தவத்தைச் செய்த வசிட்ட முனிவன்; ஐயனை மகுடம் சூட்டற்கு - இராமபிரானை முடிசூட்டுவதற்கு; ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் - பொருந்திய மங்கலப் பொருள்களாகிய எல்லாவற்றையும்; இயையக் கொண்டு - பொருத்தமுற எடுத்துக்கொண்டு; வேத பாரகர் தூய நான்மறைகள் சொல்ல - வேதங்களைக் கரை கண்டவர்களான அந்தணர்கள் தூய்மையான நான்கு வேதங்களை ஓதிவர; தொல்லை வாயில்கள் நெருக்கம் நீங்க - பழைய வாயில்களில் உள்ளவர்கள் நெருக்கத்தை நீங்கி விலகிக்கொள்ள; வந்தான் - முடிசூட்டு மண்டபத்துக்கு எழுந்தருளினான்.
வசிட்ட முனிவன்மீது உள்ள மரியாதையால் அங்கங்கே வாயில்களில் நின்றவர்கள் விலகி வழிவிட்டனர். வாயில்கள் பழையன எனினும் நெருக்கம் புதியது. வேத பாரகர் - வேதத்தைக் கரை கண்டவர்கள்; பாரம் - அக்கரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At such a moment, bringing in due order all the auspicious things
- fitting for crowning the Lord,
- while those who have mastered the Vedas chanted the pure four Vedas, and the crowds at the ancient
- gateways parted, the great elder of penance came.
What the poem says
Into the packed hall comes Vacishṭar, the great sage and royal preceptor, bringing everything needed for the crowning ceremony, while scholars who have mastered the Vedas chant the four Vedas before him.
Out of reverence for him, the crowds jamming the ancient gateways draw aside to let him through. The gateways are old, the commentary remarks wryly, but the crush is new.