கம்பராமாயணம் 1653 · அயோத்தியா 3.86

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயனும் - இராமபிரானும்; அச் சொல் கேளா - அந்தச் சொற்களைக் கேட்டு; ஆயிரம் மௌலியானைக் கைதொழுது - ஆயிரம் திருமுடிகளையுடைய திருமாலை வணங்கி; அரசவெள்ளம் - அரசர் கூட்டம்; கடல் எனத் தொடர்ந்து சுற்ற - கடல் போலப் பின்தொடர்ந்து சூழவும்; தெய்வ கீதங்கள் பாட - கடவுளைப் போற்றும் இசைகளை இசைவாணர்கள் பாடிவரவும்; தேவரும் மகிழ்ந்து வாழ்த்த - (வானில் கூடிய) தேவர்களும் உவகைகொண்டு வாழ்த்தவும்; தையலார் இரைத்து நோக்க - மகளிர் ஆரவாரித்துத் தன்னை விரும்பிப் பார்க்கவும்; தார் அணி தேரில் சென்றான் - மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்ட தேரில் போனான்.

இராமன் சுமந்திரன் சொற்கேட்டுத் தன் குலதெய்வமான அரங்கநாதனைத் தொழுது தேரில் புறப்பட்டான். இரைத்தல் - மகிழ்ச்சியால் ஆரவாரித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Lord too, hearing that word, worshipped with joined hands
  2. him of the thousand crowns, and, with a flood of kings following round him like the sea,
  3. with divine songs being sung and the gods rejoicing and blessing him,
  4. while women cried out and gazed, he went in the garlanded chariot.

What the poem says

On hearing Cumantiraṉ, Irāmaṉ first worships Vishnu, the thousand-crowned lord, in the form of Araṅkanātaṉ, the family deity of his line. Then he sets out in a garlanded chariot.

A sea of kings surrounds him, musicians sing hymns, the gods bless him from the sky, and the women of the city shout with joy as they gaze at him. The procession is all splendour, heading toward Kaikēyi's palace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiyaṉum ac col kēḷā, āyira mauliyāṉaik
kaitoḻutu, araca veḷḷam kaṭal eṉat toṭarntu cuṟṟa,
teyva kītaṅkaḷ pāṭa, tēvarum makiḻntu vāḻtta,
taiyalār iraittu nōkkat tār aṇi tēril ceṉṟāṉ.