கம்பராமாயணம் 1654 · அயோத்தியா 3.87

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சேவகன் திரு மணி மகுடம் சூட - (அப்பெண்கள்) வீரனாகிய இராமன் அழகிய இரத்தினம் பதிக்கப்பெற்ற கிரீடம் சூட்டிக்கொள்வதற்கு; செல்கின்றான் என்று - (தேரில்) போகின்றான் என்று அறிந்து; காதலோடு உவகை முந்த - அன்பும் மகிழ்ச்சியும் தூண்டுதலால்; ஒருவரின் ஒருவர் முந்த - ஒருவருக்கொருவர் முற்பட்டு; இருகையும் இரைத்து மொய்த்தார் - இரு பக்கங்களிலும் ஆரவாரித்துக்கொண்டு நெருங்கினார்கள்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் - (அவர்கள்) இனிய உயிர் எல்லார்க்கும் ஒன்றாகி; புறத்திடை பொரு அருதேரில் செல்ல - வெளியில் ஒப்பற்ற தேரில் போக; கண்டார் போல்வார் - அதனைப் பார்த்தவரைப் போல்பவரானார்.

மகளிர் தம் உயிரெல்லாம் திரண்டு இராமன் என்னும் ஒருவடிவம் கொண்டு புறத்தே போவதைக் கண்டவர் போன்றவர் ஆயினர் என்பது கருத்து. இரு கை - தெருவின் இருபக்கங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing that the hero was going to put on the holy jewelled crown,
  2. each pressing ahead of the other, driven by love and joy,
  3. they crowded on both sides, crying out; they were like those who saw
  4. their sweet life, become one for all of them, riding outside them in a peerless chariot.

What the poem says

The women of Ayōttī jostle and shout on both sides of the street as Irāmaṉ rides past on his way to be crowned.

The poet's image is that all their separate lives have gathered into one form, Irāmaṉ, and it is as though they are watching their own life riding by outside their bodies in the chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiru maṇi makuṭam cūṭac cēvakaṉ celkiṉṟāṉ eṉṟu,
oruvariṉ oruvar muntak kātalōṭu uvakai unta,
iru kaiyum iraittu moyttār; iṉ uyir yārkkum oṉṟāyp
poru aru tēril cellap puṟattiṭaik kaṇṭār pōlvār.