கம்பராமாயணம் 1667 · அயோத்தியா 3.100

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கார் மினொடு உலாயது என - மேகம் மின்னலொடு உலாவியது போல; நூல் கஞலும் மார்பன் - முப்புரி நூல் விளங்கும் மார்பையுடைய இராமபிரான்; நம் வாயில் - நமது வீட்டு வாயில் வழியாக; தேர்மிசை - தேரின்மேல்; கடிது ஏகுதல் செய்வானோ - வேகமாகக் கடந்து சென்றுவிடுவானோ?; கூர் கனக ராசியொடு - (அத்தேரைத் தடுப்பதற்காக) மிகுந்த பொற்குவியலோடு; கோடி மணியாலும் - அளவற்ற மணிகளாலும்; நெடு வீதியினைத் தூர்மின் - பெரிய தெருவினை நிரப்புங்கள்; என்று சொரிவாரும் - என்று சொல்லிக்கொண்டு அவற்றைக் கொட்டுவாரும் சிலர்.

இராமன் வடிவழகைக் காண அவனது தேர் விரைந்து செல்லாதபடி பொன்னையும் மணியையும் வழியில் கொட்டும்படி சொல்லிச் சிலர் அவற்றைப் பொழிந்துவைத்தனர். கார் - இராமன் திருமார்பிற்கும், மின்னல் முப்புரி நூலுக்கும் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Shall he of the chest where the sacred thread gleams, like a cloud moving with lightning,
  2. pass swiftly by our gate upon his chariot?
  3. Fill up the long street with heaps of gold
  4. and with jewels beyond counting!' say some, and pour them out.

What the poem says

Some householders cannot bear the thought that Irāmaṉ will speed past their door before they have had their fill of looking at him.

To slow his chariot, they tell their people to fill the street with heaps of gold and jewels, and pour them out on the road. Irāmaṉ's dark chest with the gleaming sacred thread across it is compared to a dark cloud with a streak of lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kār miṉoṭu ulāyatu eṉa nūl kañalum mārpaṉ
tērmicai nam vāyil kaṭitu ēkutal ceyvāṉō?
kūr kaṉaka rāciyoṭu kōṭi maṇiyālum
tūrmiṉ neṭu vītiyiṉai!' eṉṟu corivārum.