கம்பராமாயணம் 1692 · அயோத்தியா 4.10

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(கோசலை) கையைக் கையின் நெரிக்கும் - கையை மற்றொரு கையால் நெரிப்பாள்; தன் காதலன் வைகும் - தன் மகனாகிய இராமன் தங்கிய; ஆல் இலை அன்ன வயிற்றினைப் பெய் வளைத்தளிரால் பிசையும் - ஆல் இலை போன்ற தன் வயிற்றைத் தனது வளையல் அணிந்த தளிர் போன்ற கைகளால் பிசைவாள்; புகை வெய்து உயிர்க்கும் - உள் நெருப்பால் புகையோடு கூடிய வெப்ப மூச்சு விடுவாள்; விழுங்கும் - அவ் உயிர்ப்பை அடக்குவாள்; புழுங்கும் - வெம்பிப் போவாள்.

கோசலையின் துயரத் துடிப்பின் மெய்ப்பாடுகள் இங்கு அடுக்கியுள்ளன. ஆல் - ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She wrings one hand with the other; her belly, like a banyan leaf,
  2. where her beloved son once lay,
  3. she kneads with her tender bangled hands; she breathes out hot
  4. smoking breaths; she swallows them; she smoulders.

What the poem says

The poet lists the physical signs of Kōcalai's anguish. She wrings her hands. She presses at her flat belly, smooth as a banyan leaf, where she once carried Irāmaṉ.

The image also hints at Vishnu, who floats as an infant on a banyan leaf at the end of the world. She breathes out burning sighs, chokes them back, and seethes inwardly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaiyaik kaiyiṉ nerikkum; taṉ kātalaṉ,
vaikum āl ilai aṉṉa vayiṟṟiṉaip
pey vaḷait taḷirāl picaiyum; pukai
veytu uyirkkum; viḻuṅkum; puḻuṅkumāl.