கம்பராமாயணம் 1696 · அயோத்தியா 4.14

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராமன்) இத் திறத்தின் இடர் உறுவாள்தனை - இவ்வாறு சொல்லிப் புலம்பித் துன்பம் அடைகின்றவளாகிய கோசலைத் தாயை; கைத்தலத்தின் - கைகளால் தூக்கி; “அருங் கற்பினோய்! - பெண்டிர்க்கு அரிய கற்பினை உடையவளே; மெய்த்திறத்து நம் வேந்தனை - உண்மைக் கூற்றில் ஒரு சிறிதும் பிறழாத நம் சக்கரவர்த்தியை; நீ பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல்” - சொன்ன சொல்லை மாற்றிக் கொள்ளும் பொய்த்தன்மை உடையவனாக நீ செய்துவிடுவாயோ, சொல்வாயாக; என்றான்.

சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றல் சத்தியமாம். ‘வனம்போகு’ என்ற பின்னர் வனம்போகாமல் இருந்தால் அரசன் சத்தியம் பாழாகும் என்பதைத் தாய்க்கு நினைவுறுத்தி, நாயகனைச் சத்தியத்தில் காப்பது நாயகியின் கற்புநலம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி ‘அருங்கற்பினோய்’ என்று தாயை விளித்தானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Lifting in his hands her who was suffering in this way,
  2. he said: 'O lady of rare chastity, would you make
  3. our king, who keeps to truth, a man of falsehood? Tell me;
  4. would you do that?'

What the poem says

Irāmaṉ lifts his grieving mother up. He reminds her that the king's word must not be broken: if Irāmaṉ does not go after being told to, Tacarataṉ becomes a liar.

By addressing her as 'lady of rare chastity' he hints that a faithful wife's virtue includes protecting her husband's truthfulness, so she of all people should not stand in the way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1it tiṟattiṉ iṭar uṟuvāḷtaṉaik
kaittalattiṉ eṭuttu, 'aruṅ kaṟpiṉōy!
poyt tiṟattiṉaṉ ākkutiyō? pukal;
meyt tiṟattu nam vēntaṉai nī' eṉṟāṉ.