கம்பராமாயணம் 1700 · அயோத்தியா 4.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“ஐய! - இராமனே!; ஆகின் - அப்படியானால்; அரசன்தன் ஆணையால் - அரசன் இட்ட கட்டளை என்பதால்; யானும் ஏகல் என்பது உரைக்கிலென் - நானும் நீ வனம் போகாதே என்பதைச் சொல்லவில்லை; போகின் - (நீ வனம் போவதாயின்); சாகலா உயிர் தாங்க வல்லேனையும் - சாகாத இவ்வுயிரைத் தூக்கமாட்டாமல் சுமக்கின்றவளாகிய என்னையும்; நின்னொடும் கொண்டனை போகு” - உன்னோடு அழைத்துக்கொண்டு போவாயாக,” என்றான்.
‘அரசன் கட்டளையைக் குடிமகன் மறுத்தல் கூடாது; ஆகையால், அதை நான் மறுக்கவில்லை, உன்னைப் பிரிந்து உயிரைச் சுமந்து என்னால் வாழமுடியாது; உயிர்போகவும் போகாது; ஆகையால் உன்னோடு என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்’ என்றாள் கோசலை. ‘பரதன் அரசாளுதல், இராமன் வனம்போதல்’ என்ற இரண்டையும் கோசலை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இராமன் வெற்றி அடைந்தான் என்பது இதனால் போதரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If that is so, my son, since it is the king's command,
- I too will not tell you "Do not go";
- but if you go, take me too, who can only bear this life that will not die,
- take me with you when you go,' she said.
What the poem says
Kōcalai yields on the main point: since it is the king's command, she will not tell Irāmaṉ not to go, for a subject may not refuse the king.
But she cannot live apart from him, and her life will not simply end, so she asks him to take her into the forest with him. Irāmaṉ has thus won her acceptance of both Paratan's rule and his own exile, though now he must deal with her wish to follow him.