கம்பராமாயணம் 1708 · அயோத்தியா 4.26

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய்த் திறத்து விளங்கிழை - சத்தியமாகிய அணிகலனை அணிந்த கோசலை; இத்திறத்து எனைப் பல வாசகம் உய்த்து உரைத்த மகன் உரை - மேற் கூறியவாறு பலவார்த்தைகளைக் கொண்டு வந்து சொல்லித் தேற்றிய இராமனது சொற்களை; உட்கொளா - மனத்தில் கொண்டு; “எத் திறத்தும் இந்நாடு இறக்கும்” எனா - எப்படியும் இவன் இந்நாட்டைக் கடந்து காடு செல்வான் என்று; உன்னுவாள் - மனத்தில் கருதுபவளாக,

தடுக்கத் தயரதன்பால் சென்றாள் என்று அடுத்த செய்யுளில் முடியும். உன்னுவாள் - முற்றெச்சம். காடு செல்லாமல் தயரதன் மூலம் ஆணையை மாற்றலாம் என்பது

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Many words of this kind
  2. her son had brought and spoken; taking in his speech,
  3. 'Whatever happens, he will leave this land,' she thought,
  4. she adorned with the jewel of truth, and she pondered.

What the poem says

Kōcalai, whose true ornament is truthfulness, takes in all that Irāmaṉ has said and realises that nothing will stop him from leaving the kingdom.

The sentence runs on into the next verse: she resolves to go to Tacarataṉ and see if the order itself can be changed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1it tiṟatta eṉaip pala vācakam
uyttu uraitta makaṉ urai uṭkoḷā,
'et iṟattum iṟakkum in nāṭu' eṉā,
meyt tiṟattu viḷaṅkiḻai uṉṉuvāḷ.