கம்பராமாயணம் 1709 · அயோத்தியா 4.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“அவனி காவல் பரதனது ஆகுக - இந்த உலகத்தை ஆளும் அரசாட்சி பரதனுடையது ஆகட்டும்; இவன் - இராமன்; இஞ்ஞாலம் இறந்து - இக் கோசல நாட்டைத் தாண்டி; இருங் கானிடை - பெரிய காட்டிடத்தே; தவன் நிலாவகை - தவத்தில் நில்லாதபடி; தகவினால் - நடுவு நிலைமையால்; புவனி நாதன் தொழுது - தயரதனை வணங்கி வேண்டி; காப்பென் - “காப்பாற்றுவேன்; என்று போயினாள் - என்று (தயரதன் இருக்கும் கைகேயி அரண்மனைக்கு) சென்றாள்.
முறைப்படி அரசன்பால் வேண்டி அவன் இட்ட ஆணையை மாற்ற எண்ணுதலின் 'தகவினால் என்றார். தவம், தவன் என்றமைந்தது ஈற்றுப் போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Let the guarding of the earth be Paratan's;
- but that this one should cross this land and in the vast forest
- not live as an ascetic, I shall prevent, rightly,
- by bowing to the lord of the world,' she said, and went.
What the poem says
Kōcalai accepts that Paratan may have the throne, but she hopes to stop the exile. She goes to Kaikēyi's palace, where Tacarataṉ lies, to plead with him properly and ask him to change his command.
The commentary notes that she means to act by right means, through petition to the king, and that tavaṉ is a poetic form of tavam, penance.