கம்பராமாயணம் 1710 · அயோத்தியா 4.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமன்) போகின்றாளைத் தொழுது - செல்கின்ற கோசலையை வணங்கி; புரவலன் ஆகம் மற்று அவள் தன்னையும் - தயரதனது உடம்பையும் கோசலையையும்; ஆற்றி - துன்பத்திலிருந்து ஆறுதல் அடையச் செய்து; இச்சோகம் தீர்ப்பவள்' - இந்தத் துயரநிலையை நீக்கக்கூடியவள்; என்று - எனக் கருதி; சுமித்திரை - சிற்றன்னையாகிய சுமித்திரையின்; மேகம் தோய் தனிக்கோயிலை - மேகம் தங்குகின்ற உயர்ந்த ஒப்பற்ற மாளிகையை; மேயினான் - அடைந்தான்.
'புரவலனது ஆகமாகிய மற்றவள்” எனவும் உரைப்பர் “மன்னன் உயிர் அவள் உடல் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bowing to her as she went, and the king's
- very body, that lady too, having consoled, thinking, 'This
- sorrow she can relieve,' to Cumittirai's
- peerless palace that touches the clouds he went.
What the poem says
Irāmaṉ bows to his departing mother and comforts her. He then goes to the lofty palace of Cumittirai, his stepmother and Ilakkuvaṉ's mother, whom he trusts to ease this grief.
The phrase about the king's body is read as describing Kōcalai, so dear to Tacarataṉ that she is like his own body, or else as Irāmaṉ consoling both the king and her.