கம்பராமாயணம் 1711 · அயோத்தியா 4.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நடந்த கோசலை - தயரதன் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்ற கோசலை; கேகயநாட்டு இறை மடந்தை - கேகய நாட்டு மன்னனுக்கு மகளாகிய கைகேயியின்; கோயிலை - மாளிகையை; எய்தினள்- அடைந்தாள்; மன்னவன் கிடந்த பார்மிசை - தயரதன் விழுந்து கிடக்கின்ற மண்ணில்; உயிர் கெட்டு உடைந்த போழ்தின் - உயிர் கெட்டுச்சிதறிய காலத்து; உடல் விழுந்து என்னவே - உடலானது கீழே விழுந்தாற் போல; வீழ்ந்தனள் - விழுந்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Kōcalai, who had walked on, reached the palace of the daughter
- of the king of the Kēkaya land; on the ground where the monarch
- lay, she fell, as when life is lost
- and breaks away, and the body drops.
What the poem says
Kōcalai arrives at Kaikēyi's palace, Kaikēyi being the daughter of the king of Kēkaya. Seeing Tacarataṉ lying on the floor, she collapses beside him like a body falling the moment life leaves it.
The simile prepares for the laments that follow, in a new, longer metre.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭanta kōcalai, kēkaya nāṭṭu iṟai
maṭantai kōyilai eytiṉaḷ; maṉṉavaṉ
kiṭanta pārmicai vīḻntaṉaḷ, keṭṭu uyir
uṭaitta pōḻtiṉ uṭal viḻunteṉṉavē.