கம்பராமாயணம் 1720 · அயோத்தியா 4.38

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இவ்வாறு வேண்டி மேலும்) சீதப் பனிநீர் அளவி - குளிர்ச்சியை உடைய பனிநீரைக் கலந்து; திண்கால் உக்கம் - வலிய கைப்பிடி உடைய விசிறியினது; மென்கால் - மெல்லிய காற்றை; போதத்து அளவே தவழ்வித்து - மூர்ச்சை தெளிந்து அறிவுண்டாகும் அளவில் நிகழச் செய்து; இன்சொல் புகலாநின்றான் - இனிய சொற்களைச் சொல்லுகின்றவன்; ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒரு வாறு அவிய - கடலின்கண் எழுந்த விடம் போன்ற கைகேயியின் வரம் என்னும் வார்த்தையாகிய விடம் ஓரளவுக்கு நீங்க; காதற் புதல்வன் - அன்பு மகனாகிய இராமனது; பெயரே புகல்வான் - பெயரையே சொல்லிக் கொண்டிருக்கும் தயரதனது; உயிரும் கண்டான் - உயிரையும் பார்த்தான்.

முனிவன் மென்காற்று வீச, இன்சொல் கூறி, சோகம் தணிவிக்க, சற்றே மூர்ச்சை தெளிந்து "இராமா, இராமா" என்று தயரதனுக்கு உயிர்ப்பு நிலை வந்தது; அதுகண்டான் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mixing in cool rosewater, the soft breeze of a fan with a strong handle
  2. he made to play over him until he came to his senses, and kept speaking sweet words;
  3. as the poison of the words of her who is like the poison of the roaring sea abated somewhat,
  4. he saw the life return in him who uttered only the name of his beloved son.

What the poem says

Vacittaṉ fans the king with rosewater-cooled air and speaks soothing words until he begins to recover.

Kaikēyi is compared to the poison that rose from the churned ocean, and her words, the boons, are that poison. As its effect eases a little, the king stirs, murmuring only 'Irāmā, Irāmā', and the sage sees that life has returned to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cītap paṉi nīr aḷavit tiṇ kāl ukkam meṉ kāl
pōtattu aḷavē tavaḻvittu, iṉcol pukalāniṉṟāṉ;
ōtak kaṭal nañcu aṉaiyāḷ urai nañcu oruvāṟu aviya,
kātal putalvaṉ peyarē pukalvāṉ uyirum kaṇṭāṉ.