கம்பராமாயணம் 1742 · அயோத்தியா 4.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன்னின் பிரியவற்றே உலகம் எனினும் - (இராமா!) உன்னிடத்திருந்து உலகம் பிரியும் வல்லமை உடையதாயினும்; வானே வருந்தாது எனினும் - தேவர்களும் மனம் வருந்தார் ஆனாலும்; பொன்தேர் அரசே! - பொன் மயமான தேரில் ஏறி வரும் அரசனே; தமியேன் புகழே! - துணையில்லாத எனது புகழே; உயிரே! - என் உயிரே; உன்னைப் பெற்றேன், அருமை அறிவேன் - உன்னைப் பெற்று உன் அருமையை அறிந்துள்ளேன்; இனி யான் எற்றே பகர்வேன்- இனி மேல் நான் என்ன சொல்லுவேன்; என்னே-; பிழையேன் பிழையேன் - பிழைக்க மாட்டேன்; என்றான்-
வானும் உலகமும் உன் பிரிவை ஏற்கும் வல்லமை உடையதாயினும் என்னால் அது இயலாது என்றான். 'பிழையேன், பிழையேன்' புலம்பலில் வந்த அடுக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What more shall I say now? Alas! Even if the world
- has the strength to part from you, even if heaven does not grieve,
- O king of the golden chariot! Fame of me, who am alone! My life! You
- I begot, and I know your worth; I will not live, I will not live,' he said.
What the poem says
Tacarataṉ grieves that words fail him. The world and the gods may be strong enough to bear Irāmaṉ's departure, but he is not.
Having fathered such a son and known his worth, he cannot survive without him. The doubled 'I will not live' is the repetition of lament.