கம்பராமாயணம் 1743 · அயோத்தியா 4.61

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் - குழைந்த சேறுடைய பள்ளங்கள் நிறைந்த நீரால் சூழப்பெற்ற அகன்ற கோசல நாடும் ஆட்சியும்; கொள்ளக் குறையா நிதியின் குவையும் - கொடுக்கக் குறைவுபடாத செல்வக் குவியலும்; முதலா எவையும்- மற்றுள்ள எல்லாவற்றையும்; கள்ளக் கைகேசிக்கே உதவி - வஞ்சகமுள்ள கைகேசிக்குக் கொடுத்து; புகழ் கைக்கொண்ட - புகழைப் பெற்றுக்கொண்ட; வள்ளல்தனம் - உன்னுடைய உதாரகுணம்; என் உயிரை மாய்க்கும் மாய்க்கும்' - என் உயிரைப் போக்கடிக்கவல்லதாய் நின்றது; என்றான்.

இராமனது வண்மைக் குணம் வெளிப்பட்டு, அது மேலும் தயரதன் மனத்தைப் பலம் இழக்கச் செய்தபடி. “மாய்க்கும், மாய்க்கும்' புலம்பல் அடுக்கு. 'ஏ' காரம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The broad great land girdled by waters in muddy hollows, and the kingship,
  2. and the heap of wealth that never lessens however much is taken, and all else besides,
  3. you gave to the deceitful Kaikēci alone and won fame;
  4. that generosity will kill my life, will kill it!' he said.

What the poem says

The king laments Irāmaṉ's generosity. Without protest, his son has handed over to the scheming Kaikēyi (Kaikēci) the whole fertile kingdom, its rule and its inexhaustible treasure, and won glory by doing so.

That very nobility, which shows Irāmaṉ's greatness, is what breaks his father's strength. The doubled 'will kill' is the repetition of lament.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aḷḷaṟ paḷḷam puṉal cūḻ akal mā nilamum, aracum,
koḷḷak kuṟaiyā nitiyiṉ kuvaiyum mutalā evaiyum,
kaḷḷak kaikēcikkē utavip pukaḻ kaikkoṇṭa
vaḷḷaltaṉam, eṉ uyirai māykkum! māykkum!' eṉṟāṉ.