கம்பராமாயணம் 1752 · அயோத்தியா 4.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று என்று - என இவ்வாறு கூறி; அரசன் மெய்யும் - அரசனது உடம்பையும்; இருதாள் இணையும் முகனும் தன்தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை - இரண்டு அடிகளையும் முகத்தையும் தன்னுடைய சிவந்த கைகளால் தடவிக் கொடுக்கின்ற கோசலையைப் பார்த்து; ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் - ஒரு செய்தியும் அறியாது மயங்கிய மனம் உடைய தசரதன்; மெள்ள - மெதுவாக; “வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே? - வலிய கட்டமைந்த வில்லை உடைய நம்முடைய இராமன் வருவானா, வருவானா; ' என்றான்.
தன்தன் எதுகை நோக்கிய அடுக்கு. “வருமே வருமே அடுக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she said this again and again, the king's body, his two feet and his face
- Kōcalai stroked with her own red hands; to her
- the king, his mind in a daze that knew nothing, slowly
- said, 'Will our prince of the strong, firm bow come? Will he come?'
What the poem says
Kōcalai gently strokes the king's body, feet and face. Barely conscious and understanding nothing around him, Tacarataṉ asks her softly, again and again, whether their son with the mighty bow will come back.
The repetition 'will he come? will he come?' shows his clinging hope; 'her own' is doubled in the Tamil for the sake of the rhyme.