கம்பராமாயணம் 1777 · அயோத்தியா 4.95

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாதர்தாம் - மகளிர்; அருங்கலமும் மங்கலமும் சிந்தி - அரிய அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ; தம் கோதை புடை பெயர- தம்முடைய கூந்தல் பக்கத்தில் குலைந்து விழ; கூற்று அனைய கண் சிவப்ப - யமனை ஒத்த கண்கள் சிவக்க; பாதமலர் சிவப்ப - அடிமலர் சிவக்க; ஊதை எறிய - பெருங்காற்று வீசுவதனால்; ஒசி - ஒடிந்து வீழ்கின்ற; பூங்கொடி ஒப்பார் - பூங்கொடியை ஒத்தவர்களாய்; பதைத்துப் பார் சேர்ந்தார் - துடித்துப் பூமியில் விழுந்தார்கள்.

பூங்கொடி' இயல்பில் மெல்லிய மகளிர்க்கு உவமை. இங்கே “ஊதை எறிய' என்றபடியால், துயர நிலையில் துடித்துத் தரையில் வீழும் பெண்களுக்கு உவமை ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women, their precious jewels and their wedding cords scattering,
  2. their garlanded hair tumbling aside, their eyes, deadly as Death, turning red,
  3. their flower-like feet turning red, trembled and fell to the ground,
  4. like flowering creepers broken when the gale strikes them.

What the poem says

The women of Ayōttī collapse in grief. Their jewels and even their sacred wedding cords fall off, their hair comes loose, and their eyes, once as deadly as Death in beauty, grow red with weeping.

The flowering creeper is the usual image for a woman's delicacy; here, snapped by a storm wind, it pictures women thrown down by sorrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātar aruṅ kalamum maṅkalamum cinti, tam
kōtai puṭaipeyara, kūṟṟu aṉaiya kaṇ civappa,
pāta malar civappa, tām pataittup pār cērntār
ūtai eṟiya oci pūṅ koṭi oppār.