கம்பராமாயணம் 1781 · அயோத்தியா 4.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அம் மன்னவனை மான - (இராமன் பிரிவால் துயர் உறும்) தசரதனை ஒப்ப; ஆவும் அழுத - பசுக்கள் அழுதன; அதன் கன்று அழுத - அப் பசுக்களின் கன்றுகள் அழுதன; அன்று அலர்ந்த பூவும் அழுத - அப்போது மலர்ந்த பூக்களும் அழுதன; புனல் புள் அழுத - நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத - தேன் சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத - யானைகள் அழுதன; கால் வயப் போர் மாவும் அழுத - காற்றை ஒத்த வலிய போர் வல்ல குதிரைகளும் அழுதன.
ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால் அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cows wept; the calves wept; the flowers that had opened that day
- wept; the water birds wept; the groves dripping with honey
- wept; the elephants wept; the warhorses swift as the wind
- wept too, just like that king.
What the poem says
All creatures share Tacarataṉ's grief. Cows and calves, freshly opened flowers, water birds, honey-laden groves, elephants and swift warhorses all weep as the king does.
The commentary notes that by naming flowers and groves at one end and animals at the other, the poet includes every form of life, from the simplest with one sense to those with five.