கம்பராமாயணம் 1793 · அயோத்தியா 4.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“உந்தாது - தூண்டப்படாமல்; நெய்வார்த்து உதவாது - நெய் ஊற்றி உதவி செய்யாமல்; கால் எறிய - காற்று வீசுதலால்; நந்தா விளக்கின் - (நடுங்குகின்ற) கெடாத விளக்குப் போல; நடுங்குகின்ற நங்கைமார் - துடிக்கின்ற மகளிர்; “செந்தாமரைத் தடங்கண் - (இராமறை செந்தாமரை மலர் போன்ற விசாலமான கண்களாற் பெறும்; செல்வி அருள் நோக்கம்- தக்க பருவத்தே விளையும் அருள்பார்வையை; பிரிதுமோ? - பிரியப் போகிறோமோ; அந்தோ! ஆ! விதியே! ஓ! என்பார் -.
நந்தா விளக்காயினும் தூண்டுதல், நெய்வார்த்தல் முதலிய உதவியில்லை; மாறாகக் காற்று எறிகிறது; எனவே அணையாமலும் இருக்கிறது, நடுங்கவும் எப்போது அணையுமோ என்பது போல் உள்ளது. மகளிர் உயிர்விடவும் செய்யாது வாழவும் இயலாமல் அவலத்ததில் துடிக்ககின்றனர் என்பதாம். அந்தோ! ஆ! ஓ' என்பன இரக்கக் குறிப்புகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Unstirred, with no ghee poured to help it, as the wind strikes it,
- like a lamp that never goes out, the trembling young women
- said, 'The gracious gaze of the eyes like broad red lotuses,
- alas! must we lose it? Ah, fate! Oh!'
What the poem says
The women of the city tremble like an undying lamp in the wind: no one trims its wick or adds ghee, the wind beats on it, and it neither goes out nor burns steadily.
So the women can neither die nor bear to live, and they lament that they must lose the gracious look of Irāmaṉ's lotus eyes. 'Alas', 'ah' and 'oh' are cries of pity.