கம்பராமாயணம் 1794 · அயோத்தியா 4.112

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இளையோன் - இளைய பெருமாளாகிய இலக்குமணன்; “தீட்டாத வேல் கண் சிறு தாய் - (இயல்பில் கூர்மை உடைய) தீட்டப் படாத வேல் போன்ற கண்ணை உடைய சிற்றன்னையாகிய கைகேயி; வெம்மை முற்றி - கொடுமை மிகுந்து; கிளர் ஞாலம் - விளங்குகின்ற பூமியை; வரத்தினாலே மீட்டாள் - அரசனிடம் பெற்ற வரத்தால் (தன் மகன் பரதன் பக்கமாக) திருப்பிக்கொண்டாள்; தம்முனை - தன் அண்ணனாகிய இராமனுக்கு; வனம் அளித்தாள் - காட்டைக் கொடுத்தாள்; என - என்று; கேட்டான் - கேள்விப்பட்டு; யாவராலும் மூட்டாத - ஒருவராலும் உண்டாக்கப்படாத (இயற்கைச் சீற்றம் ஆகிய); காலக் கடைத்தீ என - ஊழி இறுதியில் உண்டாகும் பெருநெருப்பு என்று சொல்லும்படி; மூண்டு எழுந்தான் - சீற்றம் மிகுந்து எழுந்தான்.

மீட்டல்- இராமனிடம் சென்ற அரசாட்சியைப் பரதனுக்குத் திருப்பியது. 'தம்முனை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The younger one heard: 'By a boon she has taken back the bright earth,
  2. and given the forest to his elder brother, in the fullness of her cruelty,
  3. the stepmother with eyes like an unwhetted spear'; and, like
  4. the fire at the end of time that no one kindles, he blazed up and rose.

What the poem says

The scene turns to Ilakkuvaṉ. He hears that his stepmother Kaikēyi, whose eyes are sharp as a spear that needs no whetting, has by her boon taken the kingdom back from Irāmaṉ for Paratan and given Irāmaṉ the forest.

He flares up like the fire that ends the world at the close of an age, a fire no one lights, since his anger rises of itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēṭṭāṉ iḷaiyōṉ; 'kiḷar ñālam varattiṉālē
mīṭṭāḷ; aḷittāḷ vaṉam tammuṉai; vemmai muṟṟi
tīṭṭāta vēl kaṇ ciṟu tāy' eṉa, yāvarālum
mūṭṭāta kālak kaṭait tī eṉa mūṇṭu eḻuntāṉ.