கம்பராமாயணம் 1797 · அயோத்தியா 4.115

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுற்று ஆர்ந்த கச்சில் - இடையைச் சுற்றி அமைந்த இடைக்கச்சிலே; சுரிகை - வாளை; புடை தோன்ற ஆர்த்து - வெளியில் தெரியும்படி கட்டி; வில் தாங்கி - வில்லைச் சுமந்து; வாளிப் பெரும்புட்டில் புறத்து வீக்கி - அம்புகள் அமைந்த பெரிய தூணியை முதுகுப்புறத்ததில் கட்டியமைத்து; பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் - நன்றாகப் பிடிப்புப் பொருந்திய செம்பொன்னாலாகிய கவசம்; பனிமேரு ஆங்கு ஓர் புற்று ஆம் என - குளிர்ந்த மேரு மலை ஒரு புற்று ஆகும் என்று சொல்லும்படி; ஓங்கிய தோளொடு - உயர்ந்துள்ள தோளோடு; மார்பு போர்க்க - மார்பையும் மூடிக்கொள்ள.

இடுப்பைச் சுற்றியுள்ள கச்சில் வாளைச் செருகுதல் இயல்பு. தோளின் பெருமை நோக்க மேருமலை ஒரு புற்றுப் போலத் தோன்றும் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fastening his dagger so it showed at his side, in the belt that wrapped around him,
  2. taking up his bow and binding the great quiver of arrows on his back,
  3. with close-fitting armour of red gold, covering his chest and his shoulders,
  4. which towered so that snowy Mēru there would seem an anthill.

What the poem says

Ilakkuvaṉ arms himself for battle. He tucks a dagger into his waistband, takes up his bow, ties on a large quiver of arrows, and puts on fitted armour of red gold.

His shoulders rise so high that, beside them, Mount Mēru would look like an anthill.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṟṟu ārnta kaccil curikai puṭai tōṉṟa ārttu,
vil tāṅki vāḷip perum puṭṭil puṟattu vīkki,
paṟṟu ārnta cem poṉ kavacam, paṉi mēru āṅku ōr
puṟṟu ām eṉa ōṅkiya tōḷoṭu mārpu pōrkka.