கம்பராமாயணம் 1802 · அயோத்தியா 4.120

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஞாலத்தவர் கோ மகன் - சக்கரவர்த்தியின் இளைய மகனாகிய இலக்குவன்; காலைக் கதிரோன் - காலை இள ஞாயிறு; நடு உற்றது ஓர் வெம்மை காட்டி - உச்சிக்கு வந்தாற்போன்ற ஒரு வெப்பக் கடுமையைக் காட்டி; முந்தை - முன்காலத்தில்; மாலைச் சிகரத் தனி மந்தர மேரு - ஒழுங்கான குடுமிகளை உடைய ஒப்பற்ற மந்தர மலை; வேலைத் திரிகின்றது போல - கடலின் கண் (மத்தாக) சுழல்கின்றது போல; அந்நகரத்து நாப்பண் - அவ் அயோத்தி நகர நடுவில்; திரிகின்ற வேலை - சுழன்று வருகின்ற நேரத்தில்.

பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கிக் கடைந்த போது 'மந்தரமலை சுழன்றதுபோல' என அதனை இலக்குவன் திரிகின்றமைக்கு உவமையாக்கினார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Showing a heat like the morning sun come to the zenith,
  2. the son of the king of the world, in the middle of that city,
  3. like Mantara, the peerless Mēru with its ranks of peaks, that long ago
  4. whirled in the ocean, was striding back and forth, at that time,

What the poem says

Ilakkuvaṉ, though young like the morning sun, burns with the fierce heat of the noonday sun. He paces up and down in the centre of Ayōttī.

He is compared to Mount Mantara, which long ago was spun as a churning stick when the gods and demons churned the ocean of milk. The sentence continues into the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālaik katirōṉ naṭu uṟṟatu ōr vemmai kāṭṭi,
ñālattavar kō makaṉ, an nakarattu nāppaṇ,
mālaic cikarat taṉi mantara mēru muntai
vēlait tirikiṉṟatupōl, tirikiṉṟa vēlai.