கம்பராமாயணம் 1807 · அயோத்தியா 4.125

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“வலக் கார்முகம் - வலிமை படைத்த வில்; என் கையது ஆக - என் கையின்கண் இருப்பதாக; அவ்வானுளோரும் - அந்தத் தேவர்களும்; விலக்கார் - என்னைத் துணிந்து தடுக்கமாட்டார்; அவர் வந்து விலக்கினும் - (ஒருவேளை) அவர் வந்து தடுத்தாலும்; என் கை வாளிக்கு - என் கையில் உள்ள அம்புக்கு; இலக்கா - குறியாகும்படி; எரிவித்து - (அவர்களை) எரியச் செய்து; உனக்கு -; உலகு ஏழினொடு ஏழும் - பதினான்கு உலகங்களும்; மன்னர் குலக் காவலும் - அரசர் குலத்துக் காவல்தொழிலாகிய சக்கரவர்த்தியாம் தன்மையும்; இன்று - இப்பொழுதே; யான் தர - நான் கொடுக்க; கோடி” - கொள்வாய்; ' என்றான்-

கார்முகம் - வில். தசரதன் மன்னர் மன்னன் ஆதலின் “மன்னர் குலக் காவலும்' இராமனுக்குரியதாக்குவேன் என்றான் இலக்குவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While the mighty bow is in my hand, even those in heaven
  2. will not stand in my way; and if they come and do, making them targets
  3. for the arrows in my hand, I will burn them, and the seven worlds with the seven,
  4. and the guardianship of the race of kings, today, I will give you; take it,' he said.

What the poem says

Ilakkuvaṉ goes on: with his bow in hand not even the gods will dare stop him, and if they do, he will burn them with his arrows.

Then he will hand Irāmaṉ all fourteen worlds and the overlordship of all the royal lines, the position of king of kings that Tacarataṉ holds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'valak kār mukam eṉ kaiyatu āka, av vāṉuḷōrum
vilakkār; avar vantu vilakkiṉum, eṉ kai vāḷikku
ilakkā erivittu, ulaku ēḻiṉoṭu ēḻum, maṉṉar
kulak kāvalum, iṉṟu, uṉakku yāṉ tarak kōṭi' eṉṟāṉ.