கம்பராமாயணம் 1810 · அயோத்தியா 4.128

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“என் கண்புல முன் உனக்கு ஈந்து வைத்து - என் கண் எதிரே உனக்கு அரசைக் கொடுத்து; “இல்லை' என்ற - பிறகு உனக்கு அரசு இல்லை என்று சொல்லிய; வன் கண் புலம் தாங்கிய மன்னவன் தான்கொல்? - கொடுந் தன்மை உடைய தயரதனோ யானும், நின்கண் பரிவு இல்லவர்? - உன்னிடத்து அன்பு இல்லாதவர்கள்; நீள்வனத்து - நீண்ட காட்டில்; உன்னை நீக்க - உன்னை அனுப்ப (அதன் பிறகும்); புன்கண் பொறி யாக்கை பொறுத்து - பொலிவழிந்த ஐம்பொறிகளை உடைய உடம்பைச் சுமந்து; உயிர் போற்றுகேனோ?” - உயிரைப் பாதுகாத்து (தயரதன் போல்) வாழ்வேனா; ' என்றான் -.

இராமனை வனம் அனுப்பித் தயரதன் உயிர் வாழ்வதாக நினைத்தவன் ஆதலின் நானும் அவ்வாறானவன் அல்லன் என்று இங்ஙனம் கூறினான் இலக்குவன். வன் - கொடிய, கண் புலம் - கண்ணாகிய புலம் எனினும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When those who have no love for you drive you out into the long forest,
  2. shall I carry this wretched body with its senses and cherish my life?
  3. Am I that king, hard of eye, who before my very eyes gave it to you
  4. and then said "No"?' he said.

What the poem says

Ilakkuvaṉ believes Tacarataṉ is content to go on living after sending Irāmaṉ away. He will not be like that.

The king gave Irāmaṉ the kingdom before Ilakkuvaṉ's own eyes and then took it back. Ilakkuvaṉ asks whether he is expected to behave like that hard-hearted king, preserving his own wretched life while those who hate Irāmaṉ drive him into the forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'niṉkaṇ parivu illavar nīḷ vaṉattu uṉṉai nīkka,
puṉkaṇ poṟi yākkai poṟuttu, uyir pōṟṟukēṉō?
eṉ kaṭpulamuṉ uṉakku īntuvaittu 'illai' eṉṟa
vaṉkaṇ pulam tāṅkiya maṉṉavaṉ tāṉkol?'' eṉṟāṉ.