கம்பராமாயணம் 1828 · அயோத்தியா 4.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னான் - அந்த இலக்குவன்; அவர் தந்தன - அவ் ஏவல் மகளிர் கொடுத்தனவாகிய மரவுரியை; ஆதரத்தோடும் ஏந்தி - அன்போடு பெற்றுக்கொண்டு; “இன்னா இடர் தீர்ந்து - துன்பத் துயரம் நீங்கி; உடன் ஏகு” என - இலக்குவ! இராமனுடன் நீயும் துணையாக வனம் செல்க என்று; எம்பிராட்டி சொன்னால் - என் தாய் சுமித்திரை சொல்வாளாயின்; அதுவே துணை ஆம்” - அதுவே எனக்குப் பற்றுக் கோடாக ஆகும்; என - என்று நினைத்து; தூய மனம் உடைய சுமித்திரையின்; பொன் ஆர் அடி மேல் - பொன் போலப் பொலிந்த பாதத்தின் மேல்; பணிந்தான் - வணங்கினான்; அவளும் புகன்றாள் - அவளும் சில சொற்கள் சொன்னாள்.
தாயின் உத்தரவு பெற்று இராமனுடன் செல்லும் ஆசையால் அவள் வாயாலேயே முதலில் அச்சொல் வரவேண்டும் என எதிர்பார்த்துப் பணிகிறான் இலக்குவன். மரவுரியை ஏற்ற இலக்குவன் குறிப்பறிந்து தாயும் அவனைப் பார்த்துச் சொன்னாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He took what they had given with reverence and held it, thinking,
- 'If my lady mother says, "Free of cruel grief, go with him,"
- that alone will be my support'; and at the golden feet of the pure lady
- he bowed down; and she too spoke.
What the poem says
Ilakkuvaṉ accepts the bark garments respectfully. He longs to go with Irāmaṉ, and hopes his mother herself will tell him to go; her blessing would be all he needs.
So he bows at Cumittirai's feet. She understands his wish from the fact that he has taken the bark clothes, and speaks to him.