கம்பராமாயணம் 1834 · அயோத்தியா 4.152

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண் தகை அம்மொழி பகர - ஆடவருள் சிறந்தோனாகிய இராமன் அந்த வார்த்தை சொல்ல; அன்பனும் - இலக்குவனும்; தூண்தகு திரள் புயம் - தூணுக்கு ஒப்பாய்த் திரண்ட தோள்; துளங்க - நடுங்கும்படி; துண் எனா - திடுக்கென்று அஞ்ச; மீண்டது ஒர் உயிர் இடை விம்ம விம்முவான் - திரும்பி வந்ததாகிய ஓர் உயிர் இடையில் மீண்டும் கலங்குமாறு துடிப்பவனாய் (இராமனை நோக்கி); “உனக்கு -; அடியனேன் - யான்; ஈண்டுப் பிழைத்தது யாது?” - இங்கே செய்த தவறு என்ன; என்றான் -

இராமனுடன் சீரை சாத்திய போது உயிர் திரும்பியது இலக்குவனுக்கு. இப்போது அயோத்தியில் பெற்றோர்க்கு உதவியாக இரு என்று இராமன் தன்னோடு வராதபடி தடுத்தபோது இடையே இருப்பதா, போவதா என்று துடிக்கிறது எனக் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When that noble man spoke those words, the loving brother,
  2. his massive pillar-like shoulders shaking, startled,
  3. sobbing as a life that had just come back to him quivered within,
  4. said: 'What wrong have I, your servant, done you here?'

What the poem says

Ilakkuvaṉ is stunned. When he had put on bark cloth to go with Irāmaṉ, it was as if his life had come back to him; now, told to stay, that returned life trembles again between staying and going. His mighty shoulders shake, and he asks what fault of his has made Irāmaṉ send him away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇtakai am moḻi pakara, aṉpaṉum,
tūṇ taku tiraḷ puyam tuḷaṅkat tuṇṇeṉā,
mīṇṭatu ōr uyir iṭai vimma vimmuvāṉ,
'īṇṭu uṉakku aṭiyaṉēṉ piḻaittatu yātu?' eṉṟāṉ.