கம்பராமாயணம் 1837 · அயோத்தியா 4.155

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“ஐய! - இராமனே; “நீ வனம் கொள்வாய்” என - நீ காடு செல்வாய் என்பது கேட்டு; ஏறின வெகுளியை - எனக்கு மேல் மிகுந்த சினத்தை, “யாதும் முற்றுற - சிறிதும் இல்லாதபடி போக; ஆறினை தவிர்க்க” - அடங்கி நீங்குக; ” என - என்று; ஆணையின் - கட்டளையாக; கூறிய மொழியினும் - (நீ முன்பு கூறிய சொல்லைக் காட்டிலும்; கொடியது ஆம் - (இப்போது கூறிய இச்சொல்) கொடுமை உடையது ஆகும்; இனி மாறு என்னை? - இனி இச்சொல்லுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்கது வேறு என்ன உள்ள; என்றான் -

“சினம் தவிர்க” என்று சொன்னதைவிட, டு அவரு தங்குக' என்ற சொல் மிகக் கொடிது என்றான் இலக்குவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What could now match this? When I heard that you would go to the forest,
  2. the fury that rose in me you ordered, "Let it cool completely
  3. and be gone"; my lord, that command of yours
  4. is gentler than the words you speak now,' he said.

What the poem says

Ilakkuvaṉ recalls how, when he first heard of the exile and flew into a rage, Irāmaṉ commanded him to put his anger away entirely. Hard as that order was, he says, this new one, to stay behind, is crueller still, and nothing could be harsher.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṟu iṉi eṉṉai? nī vaṉam koḷvāy eṉa
ēṟiṉa vekuḷiyai, 'yātum muṟṟuṟa
āṟiṉai tavirkka' eṉa aiya! āṇaiyiṉ
kūṟiya moḻiyiṉum koṭiyatu ām' eṉṟāṉ.