கம்பராமாயணம் 1839 · அயோத்தியா 4.157
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரைத்தபின் - (இவ்வாறு இலக்குவன்) உரைத்த பிறகு; இராமன் -; ஒன்று உரைக்க நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல முடியாதவனாகி; வரைத் தடந்தோளினான் வதனம் - மலை போன்ற அகன்ற தோள்களை உடைய இலக்குவனது முகத்தை நோக்கினான் - பார்த்து; விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர் - வரும்நீரானது; நிரைத்து இடை இடை விழ - ஒழுங்காய் இடை இடையே விழும்படி; நெடிது - நீண்ட நேரம்; நிற்கின்றான் - நிற்பவன் ஆனான்.
மறு மாற்றம் சொல்ல இயலாது இராமன் உடன்பட்டபடி. இலக்குவன் முகம் பார்த்த அளவில் மனம் உருகிக் கண்ணீர் சொரியலானான் இராமன். இலக்குவன் பரிவும் உரமும் இராமனை அசையாநிலைக்கு ஆளாக்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had spoken, Irāmaṉ could find no word to answer;
- he gazed at the face of his brother with mountain-broad shoulders,
- and as tears welled in his fragrant, wide lotus eyes
- and fell in streams, again and again, he stood there a long while.
What the poem says
Ilakkuvaṉ's answer leaves Irāmaṉ with nothing to say. Looking at his brother's face, he is moved to tears and stands silent for a long time. His silence is consent: Ilakkuvaṉ's love and resolve have won, and he will go to the forest with Irāmaṉ.