கம்பராமாயணம் 1841 · அயோத்தியா 4.159

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உணரும் தன்மையான் - எல்லாவற்றையும் உணரும் மகா ஞானியாகிய வசிட்டன்; அன்னவர் - இராமலக்குவர்களின்; முகத்தினோடு அகத்தை நோக்கினான் - முகத்தையும் மனத்தையும் கண்ணாலும் நெஞ்சத்தாலும் நோக்கினான்; பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான் - அழகிய இடையின்கண் அணிந்துள்ள மரவுரியின் பொலிவையும் பார்த்தான். எடுத்த துன்பத்தால் - மேல் ஏறிய துயரத்தால்; தன்னையும் உணர்ந்திலன் - தன்னையும் மறந்தான்; இனி உணர்த்துவது என்? - இனி அவன் துன்பத்தைப்பற்றி சொல்வது எவ்வாறு?

கண்ணால் நோக்குதல், மனத்தால் நோக்குதல் என்ற நோக்கம் இருவகையாதலின், முகமும் அகமும் நோக்கினான் என்றார். இவர்கள் அணிந்த படியால் சீரை பொலிவு பெற்றது என்பார் “சீரையின் பொலிவு” என்றார். இதுவும் ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looked at their faces and into their hearts;
  2. he saw the beauty of the bark cloth at their fair waists;
  3. what more is there to tell? In the grief that rose in him
  4. he who knows all things lost all knowledge even of himself.

What the poem says

Vacittaṉ, a sage who perceives everything, looks at the brothers' faces with his eyes and into their hearts with his mind. He sees the bark garments at their waists, and notes that the rough cloth itself looks beautiful because they wear it. Overcome with sorrow, the all-knowing sage forgets even himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavar mukatti ṉōṭu akattai nōkkiṉāṉ;
poṉ araic cīraiyiṉ polivu nōkkiṉāṉ;
eṉ iṉi uṇarttuvatu? eṭutta tuṉpattāl,
taṉṉaiyum uṇarntilaṉ uṇarum taṉmaiyāṉ.