கம்பராமாயணம் 1844 · அயோத்தியா 4.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(வசிட்டன்) வில் தடந் தாமரைச் செங்கண் வீரனை - வில் ஏந்திய பெரிய தாமரைமலராகிய சிவந்த கண்களையுடைய இராமனை; உற்று அடைந்து - நெருங்கி வந்து; “ஐய! -; நீ ஒருவி - அரண்மனையை விட்டு நீங்கி; ஓங்கிய கல் தடம் காணுதி என்னின் - உயர்ந்த மலை வழியில் செல்லக் காணுவாய் எனில்; கண் அகல் - இடமகன்ற; மல் தடந் தானையான் - வலிமிக்க பெருஞ்சேனையையுடைய தசரதன்; வாழ்கிலான்' - வாழ மாட்டான்; (இறந்துபடுவான்); என்றான் -
ஆங்கிலம் · English translationAI
Translation
- Drawing close to the hero of the bow, with eyes like great red lotuses,
- he said: 'My lord, if you leave us and set your eyes
- on the high, rocky mountain paths, the king
- of the vast and mighty army will not live.'
What the poem says
Vacittaṉ now turns to Irāmaṉ and pleads with him openly. If Irāmaṉ leaves the palace and takes to the stony mountain tracks, his father Tacarataṉ, lord of a vast army, will not survive it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil taṭan tāmaraic ceṅ kaṇ vīraṉai
uṟṟu aṭaintu, 'aiya! nī oruvi, ōṅkiya
kal taṭam kāṇuti eṉṉiṉ, kaṇ akal
mal taṭan tāṉaiyāṉ vāḻkilāṉ;' eṉṟāṉ.