கம்பராமாயணம் 1845 · அயோத்தியா 4.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் - ஆதிசேடனாகிய படுக்கையில் அறிதுயில் செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன் (முனிவனை நோக்கி); “அன்னவன் - தயரதனது; பணி தலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன் - கட்டளையைச் சிரமேற் கொண்டு செய்தல் எனது கடமையாகும்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன் - அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது கடமையாகும், இது நெறியும்” - இது நீதியும் ஆகும்; ' என்றனன் -.
அவதார நோக்கம் கானகம் செல்வது, அதற்காகவே வந்தவன் என்பதை அறிவிக்க, 'பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To bear his command upon my head and carry it out
- is my duty; to free him from his sorrow
- is yours; and this is the right way,' said
- he who had left his couch upon the serpent bed.
What the poem says
Irāmaṉ replies that his duty is to obey his father's command, and Vacittaṉ's duty is to console the king; that is the proper order of things. The poet calls Irāmaṉ the one who left his sleep on the serpent Ātiśēṣaṉ, recalling that he is Tirumāl come down to earth. Going to the forest is the very purpose of his incarnation.