கம்பராமாயணம் 1853 · அயோத்தியா 4.171

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் விழுந்தனர் -; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் - சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி கண்ணீரிடை அழுந்தினர் - முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து அழுந்திப் போனார்கள்; சிலர்; பதைத்து - துடித்து; அளகவல்லியின் - மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென - நுனி தீப்பற்றியது போல; துயரம் கூர்கின்றார் - துன்பம் மிகுகின்றார். அனகம் என்று பாடங்கொண்டு நீர் எனப் பொருள்படுமாதலின் தண்ணீரில் உள்ள கொடியின் கொழுந்து தீப்பற்றியது போல என உரைப்பினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some fell down; some, sobbing and sobbing, rose
  2. again; some were sunk in the tears
  3. that streamed down their faces; some writhed, and as if
  4. the tips of their vine-like tresses had caught fire, their grief grew sharper.

What the poem says

The grief of the crowd is shown in its many forms: some collapse, some rise up sobbing, some are drowned in their own tears. Others writhe as though the ends of their long, creeper-like hair had caught fire. If a variant reading is followed, the image becomes a water plant whose tender shoot catches fire, something that should be impossible.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻuntaṉar cilar; cilar vimmi vimmi mēl
eḻuntaṉar; cilar mukattu iḻi kaṇṇīriṭai
aḻuntiṉar; cilar pataittu aḷakavalliyiṉ
koḻuntu eri uṟṟeṉa tuyaram kūrkiṉṟār.