கம்பராமாயணம் 1854 · அயோத்தியா 4.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரும்பு அன மொழியினர் - கரும்பு போன்ற பேச்சினை உடைய மகளிர்; கண்பனிக்கிலர் - கண்ணீர் அரும்பாதவராய்; பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் - பெரிய செல்வத்தை இழந்து விட்டவர்களது தன்மையை உடையவராகி; இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் - இரும்பை ஒத்த மனம் உடையவர் என்று கண்டோர் சொல்லும்படி நின்றார்கள்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் - (இவ்வாறு ஆனது) அளவற்ற துன்பத்தால் திகைத்ததாலோ?
பெருந்துன்பத்தில் மனம் இறுகிப் போதல் உலகியல்; அவ்வாறு ஒருசிலர் இருந்தனர். 'ஆம்' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women whose speech was sweet as sugarcane shed no tears;
- was it, perhaps, that they were stunned by boundless grief?
- They stood as if their hearts were made of iron,
- like people who have lost a great fortune.
What the poem says
Not everyone weeps. Some women stand dry-eyed and frozen, so that an onlooker might think their hearts were made of iron. The poet suggests the true reason: grief beyond measure has numbed them, as happens to people who suddenly lose everything they own. Great sorrow often hardens into silence.