கம்பராமாயணம் 1855 · அயோத்தியா 4.173

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உடல் நெக்கன - (சிலர்) உடல்கள் உடைந்தன; உயிர் நிலையில் நின்றில - உயிர் இருப்பில் நிலையாக இல்லாமல் போயின; இக்கணம்! இக்கணம்! என்னும் தன்மையும் புக்கன, புறத்தன - இந்தக் கணம் போய்விடும் என்னும் தன்மையும் உடையவாய் உயிர்கள் உள்ளே நுழைந்தன, வெளியே போயின; கண் மலர் - மலர்க்கண்கள்; நீர் வறந்து - நீர்வற்றி; புண்ணின் - புண்ணைப் போல; உதிர வாரி - இரத்தப் பெருக்கை; உக்கன - சிந்தின.

உடல் நெக்குவிட்டு உயிர் இதோ போய்விடும் என்கின்ற நிலையில் உடலினுள் நுழைவதும் போவதுமாய் ஒரு நிலையில் நில்லாமல் இருந்தது என்பதாம். கண்கள் குருதி சிந்தின புண்ணைப்போல. 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bodies broke apart; lives would not stay in their place;
  2. with the sense of 'this moment! this very moment!'
  3. they went in, they went out; and flower-like eyes, like wounds,
  4. their water dried up, shed streams of blood.

What the poem says

Some of the people are so shaken that their bodies seem to split. Their life-breath hovers on the edge of leaving, slipping out and back in, about to go at any moment. Their eyes have wept until no tears are left and now bleed like open wounds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nekkaṉa uṭal; uyir nilaiyil niṉṟila;
ik kaṇam! ik kaṇam! eṉṉum taṉmaiyum
pukkaṉa; puṟattaṉa puṇṇiṉ kaṇ malar
ukkaṉa nīr vaṟantu utira vāriyē.