கம்பராமாயணம் 1857 · அயோத்தியா 4.175

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நங்கைமார் - மகளிரின்; அணி சிந்தின - ஆபரணங்கள் எங்கும் சிதறின; மணி சிதறி வீழ்ந்தன - அவற்றில் பொதிந்த மணிகள் எங்கும் உதிர்ந்து விழுந்தன; மேகலை - அவர் இடையில் அணிந்த மேகலாபரணம்; பைந்துணர் மாலையின் பரிந்த - பசிய பூங்கொத்தால் ஆகிய மாலை அறுந்து விழுவது போல அறுந்து விழுந்தன; நகை ஒளி விளக்கம் - புன்சிரிப்பாகிய முக ஒளி மலர்ச்சி; நந்தின - கெட்டன; சுந்தர வதனமும் - அவர்கள் அழகிய முகமும்; மதிக்குத் தோற்ற - நிலவுக்குத் தோற்றன.

முன்பு மதியை வென்ற முகம் இப்போது க ரன ர மதிக்குத் தோற்றது என்றவாறாம். “ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Ornaments scattered; gems broke loose and fell;
  2. girdles snapped like garlands of fresh flower clusters;
  3. the bright glow of the young women's smiles was gone,
  4. and their lovely faces lost out to the moon.

What the poem says

The women's jewellery scatters, the gems spill out, and their girdles break apart like flower garlands. Their smiles vanish. Their faces, which used to outshine the moon, now look dimmer than it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cintiṉa aṇi; maṇi citaṟi vīḻntaṉa;
pain tuṇar mālaiyiṉ parinta mēkalai;
nantiṉar nakai oḷi viḷakkam naṅkaimār;
cuntara vataṉamum matikkut tōṟṟavē.