கம்பராமாயணம் 1868 · அயோத்தியா 4.186

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“மண் கொடு வரும்” என - இராமன் அரசாட்சி கொண்டு முடி புனைந்து வருவான் என (அக்காட்சி காண); யாம் வழியிருந்தது - வழியில் காத்திருந்தது; எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? - நினைக்கக் கொடிய வெப்பமுள்ள காட்டில் செல்லுதலைப் பார்ப்பதற்கோ?; பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் - பெண் கொடுந்தொழில் செய்யப் பொருந்திய நாட்டில்; கண் கொடு பிறத்தலும் கடை - (அந்தக் கொடுமைகளைக் காண) கண் உடையவர்களாகிப் பிறத்தலும் கீழ்த்தரமானது; ' என்றார் -

“கண் செய்த பாவம் கடலிற் பெரிது என்று (1706.) முன் சொல்லியதை ஒத்தது இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'We waited by the road, thinking he would come back holding the land;
  2. was it to watch him go into the forest that burns past imagining?
  3. In a country where a woman has been allowed to do so cruel a deed,
  4. even to be born with eyes is the lowest fate,' said some.

What the poem says

Others lament that they lined the road to see Irāmaṉ return crowned as king, and instead must watch him leave for a scorching forest. In a land where a woman could do such a cruel thing, they say, it is a misfortune even to have been born with eyes to see it. The thought echoes an earlier verse saying that the sin of the eyes was greater than the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṇkoṭu varum eṉa vaḻi iruntatu yām,
eṇkoṭu cuṭar vaṉattu eytal kāṇavō?
peṇ koṭuviṉai ceyappeṟṟa nāṭṭiṉil
kaṇkoṭu piṟattalum kaṭai' eṉṟār cilar.