கம்பராமாயணம் 1870 · அயோத்தியா 4.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் -; வலம் கடிந்து - வலிமை போக்கி; ஏழையர் ஆய மன்னரை - (ஏதும் செய்யாமல்) அறிவீனர்களாய் இருக்கும் அரசரைப் பார்த்து; “நலம் கடிந்து அறம் கெட நயக்கலீர்கள் - நன்மை நீக்கி, தருமம் அழியும்படி செயல் செய்ய விரும்பாதீர்கள் (அப்படிச் செய்தால்); நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை - உம்முடைய அரசர் குலத்தை (இருபத்தொரு தலைமுறை) கருவறுத்தவனாகிய பரசுராமனது வலிமையை வெற்றி கொண்ட மேகவண்ண இராமனை; நிலம் கடிந்தாளொடு - அரசாட்சி நிலவுரிமையிலிருந்து நீக்கிய கைகேயியோடு, நிகர் - நீங்களும் ஒப்பாவீர்;' என்றார் -.
அரசர்களை நோக்கி; “அறத்துக்குப் போராடுங்கள்; இராமனை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள்; இல்லையேல் நீங்களும் கைகேயிக்குச் சமானமாவீர்கள் என்றனர் சிலர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the kings who had cast off their strength and become feeble,
- 'Do not choose to throw away the good and let dharma perish; you
- will be equal to her who drove from his land the dark cloud
- who broke the might of the one who wiped out your line,' said some.
What the poem says
Some people turn on the vassal kings who stand by and do nothing. If they let righteousness be destroyed, they will be no better than Kaikēyi, who drove Irāmaṉ off his land. They should remember that this cloud-dark prince humbled Paracurāmaṉ, the warrior who had wiped out generations of their own royal clans. In effect the crowd urges the kings to fight for justice and restore Irāmaṉ.