கம்பராமாயணம் 1871 · அயோத்தியா 4.189
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் -; “திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அழகிய இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்; பொரு அருந்துயரினன் - ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு; தொடர்ந்து போகின்றான் - (இராமனைப்) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற; இருவரைப் பயந்தவள் - (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு பிள்ளைகளைப் பெற்ற சுமித்திரையானவள்; ஈன்ற - பெற்றெடுத்த; கான்முளை - மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? - ஒருவன் மட்டும்தானா?, இவற்கு இவ்ஊர் உறவு! - இராமனுக்கு இந்த ஊரில் உறவாக இருப்பவர் (வேறு யாரும் இலரே), ' என்றார் -.
தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டுமே பின் தொடர்ந்து, செல்வது கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய பேச்சு இது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He who wears bark cloth wrapped round his fair waist,
- and follows after him in matchless grief,
- the son born of her who bore two —
- is he alone this prince's kin in all this city?' said some.
What the poem says
Others feel shame that, of everyone in Ayōtti, only Ilakkuvaṉ, son of Cumittirai, mother of two, is following Irāmaṉ into exile, dressed in bark cloth and deep in grief. Is he Irāmaṉ's only true kin in the whole city? The remark is aimed at themselves.