கம்பராமாயணம் 1873 · அயோத்தியா 4.191
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிலர்; மெய்யின் - தம் உடம்பிலிருந்து; பொன் அணி, மணி அணி போக்கினர் - பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகலன்களைக் கழற்றி எறிந்தனராகி; மின் என விளங்கும் மெய் - மின்னலைப் போல விட்டுவிளங்கும் தமது உடம்பில்; மீன் என விலைப் பல்நிறத் துகிலினை - விண்மீனைப்போன்ற சிறந்த விலை படைத்த பல நிறமுள்ள உயர்ந்த ஆடைகளைப்; பறித்து நீக்கினர் - பிடித்திழுத்து அப்பால் வீசி எறிந்து; சின்ன நுண்துகிலினைச் செறிக்கின்றார் - சிறிய நுண்ணிய ஆடையை இறுகக் கட்டுகின்றார்.
இராமன் அணி துறந்து மரவுரி கொண்டு செல்லும்போது தமக்கு அலங்யையும், மீன் என - ஆடையையும் குறித்ததாகக் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some stripped the gold ornaments and jewelled ornaments from their bodies;
- the costly, many-coloured garments that gleamed
- like lightning on their bodies they tore off and flung away,
- and bound on small, thin cloths instead.
What the poem says
Since Irāmaṉ has given up his jewels and fine clothes for bark cloth, some citizens cannot bear to stay adorned. They tear off their gold and gem ornaments and their shimmering, expensive garments and tie on scraps of plain cloth instead, sharing his poverty.