கம்பராமாயணம் 1874 · அயோத்தியா 4.192

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர்; “நிறை மக உடையவர் - பல பிள்ளைகளை உடையவர்கள்; நெறி செல் ஐம்பொறி குறை - மனத்தின் வழியில் செல்கின்ற ஐம்பொறிகளில் ஒன்றிரண்டு குறைந்து ஊனமுற்ற; மக - பிள்ளை; குறையினும் - அழிந்தாலும்; உயிர் கொடுப்பர் - தங்கள் உயிரைப் போக்கிக்கொள்வர் (இது உலக வழக்கமாகவும்); முறைமகன் வனம் புக - அரச உரிமைக்கு முறையாக உரிய மூத்த பிள்ளை காடு செல்ல; மொழியைக் காக்கின்ற இறைமகன் - வாய்மையைக் காத்து வரம் கொடுத்துள்ள சக்கரவர்த்தியின்; திருமனம் இரும்பு' - அழகிய மனம் இரும்பாகும்; ' என்றார் -

குறை மக - ஊமை, செவிடு, குருடு முதலிய குறை உடைய பிள்ளை. “ஆம்” உரையசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'People with many children, they say, would give their lives
  2. even if one child lacking in its five senses were lost;
  3. yet as the rightful son goes to the forest, the king
  4. who keeps his word has a heart of iron,' said some.

What the poem says

Some people blame Tacarataṉ. Ordinary parents with many children would die of grief if they lost even one child born deaf, dumb or blind. Yet this king, to keep his promise, lets his eldest and rightful heir go to the forest, so his heart must be made of iron.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'niṟai maka uṭaiyavar, neṟi cel aimpoṟi
kuṟai makak kuṟaiyiṉum koṭupparām uyir;
muṟai makaṉ vaṉam puka, moḻiyaik kākkiṉṟa
iṟaimakaṉ tirumaṉam irumpu'' eṉṟār cilar.