கம்பராமாயணம் 1876 · அயோத்தியா 4.194

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலைக்குவட்டு அயல் - உச்சிச் சிகரத்துக்குப் பக்கத்தில்; மதிதவழும் மாளிகை - சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ந்த மாளிகையினது; நிலைக் குவட்டு இடைஇடை - மேல் நிலை என்னும் உப்பரிகை இடங்கள்தோறும்; நின்ற நங்கைமார் - நின்ற மகளிர்; இழி கணீர் ஆலி முலைக் குவட்டு மொய்த்து உக - இறங்குகின்ற கண்ணீர்த் துளி தமது முலைச் சிகரங்களில் நெருங்கிச் சிந்த; மலைக் குவட்டு - மலைச் சிகரத்தில்; அகவுறு மயிலின் - அகவுகின்ற மயிலைப் போல; மாழ்கினார் - மயங்கினர்.

மயில் அகவுதல் - கூவுதலாம்; இங்கே மகளிர் அழுதலாம். நிலைக்குவட்டு இடை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Young women standing here and there on the upper storeys
  2. of mansions near whose topmost peaks the moon goes crawling,
  3. as hailstones of tears streamed down onto the peaks of their breasts,
  4. grieved like peacocks crying out on a mountain peak.

What the poem says

Women stand on the upper floors of mansions so tall that the moon seems to creep past their roofs. Their tears fall like hail onto their breasts, and they cry out in grief like peacocks calling from mountain peaks. The verse plays on the word for 'peak' four times: the roof peaks, the storeys, the breasts and the mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1talaik kuvaṭṭu ayal mati tavaḻum māḷikai
nilaik kuvaṭṭu iṭai iṭai niṉṟa naṅkaimār,
mulaik kuvaṭṭu iḻi kaṇīr āli moyttu uka,
malaik kuvaṭṭu akavuṟu mayiliṉ, māḻkiṉār.