கம்பராமாயணம் 1878 · அயோத்தியா 4.196

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த்துளிதன் - (மேல்மாடத்திருந்து இராமனைக் கண்ட மகளிர்) நல்ல நீண்ட கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளியினது; நெடுந் தாரைகள் - நீண்ட நீர்ப்பெருக்கு; தளத்தின் வீழ்தலால் - மேல் தளத்திலிருந்து கீழே விழுகின்ற தன்மையால், மாடமும் - மாளிகையும்; மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி - அரச குமாரனிடத்தில் வருந்தி, பொன் நெடுங் கண் குழித்து - அழகிய பெரிய இடத்தைக் குழி செய்து; அழுவ போன்றவே - அழுகின்றன போல்வன.

மேல் மாடியிலிருந்து காணும் மகளிர் கண்ணீர்த் தாரை மாடித் தளத்திலிருந்து கீழே விழும் காட்சி மாளிகையே அழுவதுபோல் என்பது தற்குறிப்பேற்ற அணியாம். கண் - இடம் (விழி) சிலேடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the long streams of teardrops falling
  2. from the women's fine, long eyes poured down from the terraces,
  3. the mansions too, grieving for the great prince of kings,
  4. seemed to weep, hollowing out their fine wide eyes.

What the poem says

The women's tears stream from the upper terraces down to the ground, so it looks as if the mansions themselves are weeping for the prince. The word kaṇ means both 'eye' and 'space', so the buildings seem to weep from great hollowed eyes. Tamil poetics calls this fancied cause 'imputed intention'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nal neṭuṅ kaṇkaḷiṉ nāṉṟa nīrt tuḷi
taṉ neṭun tāraikaḷ taḷattiṉ vīḻtalāl,
maṉ neṭuṅ kumaraṉmāṭṭu aḻuṅki māṭamum,
poṉ neṭuṅ kaṇ kuḻittu, aḻuva pōṉṟavē.