கம்பராமாயணம் 1881 · அயோத்தியா 4.199
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓர் பால் எலாம் - ஒரு பக்கத்தில் எல்லாம்; ஏ உண்டு - அம்பு பட்டு; ஓய்வுறும் - சோர்வடைந்து இறக்கும் நிலை எய்திய; உழைக்குலம் - மான்கூட்டம்; உழைப்பன ஒத்து - துடித்து வருந்துவன போல்; இழைக்குலம் சிதறிட - அணிகலன்கள் கீழே சிந்த; மழைக்குலம் புரை குழல் - மேகக் கூட்டம் ஒத்த கூந்தல்; விரிந்து மண் உற - அவிழ்ந்து தரையில் புரள; குழாம் கொண்டு - கூட்டமாக; ஏகினர் - சென்றார்கள்.
தோடு எனப் பொருள் கூறினோம் ஆயினும் குழை என்பது தொங்கலாக இடப்பெற்ற காதணியைக் குறிக்கும். தோடு - செறித்த காதணியாம். கோடு - பனையோலை, குழை - தளிர் என இவற்றை ஒப்பு நோக்கி அமைந்த பெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their hair, like massed rain clouds, came loose and touched the ground;
- women with faces framed by ear-pendants went in crowds,
- their ornaments scattering, like herds of deer
- struck by arrows and failing, writhing, all along one side.
What the poem says
Elsewhere the women go out in crowds, their cloud-dark hair loose and trailing on the ground and their jewels falling off. They look like a herd of deer that has been shot with arrows and is staggering and writhing in pain. The ear ornament named here is the hanging kind; its name, meaning 'tender shoot', reflects its shape.