கம்பராமாயணம் 1889 · அயோத்தியா 4.207
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புனல் - நீரை; செய்ம் மறந்தன - வயல்களை மறந்து விட்டன; பசுங்குழவி - இளங் குழந்தைகளை; சிவந்த வாய்ச்சியர் கை - சிவந்த வாயுடையதாய் மகளிர் கைகள்; மறந்தன - மறந்து போயின; காந்து எரி - விளங்கும் வேள்வித் தீ; நெய்ம் மறந்தன - நெய்யை மறந்து போயின; நெறி அறிஞர் யாவரும் - சாத்திரம் அறிந்த ஞானிகள் அனைவரும்; மெய் - தத்துவப் பொருளை; மறந்தனர் - மறந்து போயினர்; வேதம் -; ஒலி மறந்த - ஒலித்தலை மறந்து போயின.
வயலுக்கு நீர் பாய்ச்சுவார் இல்லை. குழந்தைகள் பால் உண்ணவில்லை. வேள்விகள் நடைபெறவில்லை. சாத்திர விசாரணை செய்வாரில்லை. வேதபாராயணங்கள் நடைபெறவில்லை என்பதாம். “ஏ' காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fields forgot their water; the hands of red-lipped women
- forgot their tender infants; the blazing fires
- forgot their ghee; all who knew the path
- forgot the truth; and the Vedas forgot their sound.
What the poem says
Every routine of the kingdom is forgotten. No one waters the fields, mothers do not pick up and feed their babies, no ghee is poured into the sacrificial fires, the learned stop discussing the scriptures, and the Vedas are not chanted.